MCQ

கார்பனும் அதன் சேர்மங்களும்

Questions 1–10 of 49
Q1. Rectified spirit-ல் ethanol அளவு சுமார்?
Q2. கார்பன் அணுவின் இணைதிறன் என்ன?
Q3. எத்தனாயிக் அமிலத்தின் வாய்ப்பாடு?
Q4. சோப்பு மூலக்கூறின் hydrophilic பகுதி எது?
Q5. அல்கீன்களின் பொது வாய்ப்பாடு எது?
Q6. கார்பன் ஏன் catenation காட்டுகிறது?
Q7. ஒரே மூலக்கூறு வாய்பாடு கொண்டும் வேறுபட்ட அமைப்பு கொண்டும் உள்ள சேர்மங்கள் என்ன?
Q8. ஆல்கஹாலின் functional group எது?
Q9. ஹைட்ரோகார்பன் என்றால் என்ன?
Q10. ஈத்தனால் ஆக்சிஜனேற்றமடையும் போது உருவாகும் முக்கிய product?