MCQ

அணி

1 / 7
Q1. அணி இலக்கணத்தின் நோக்கம் என்ன?
Q2. தீவக அணி எத்தனை நிலைகளில் அமையும்?
Q3. ஒப்புமைத் தன்மையை ஒன்றாகக் காட்சிப்படுத்துவது எந்த அணி?
Q4. பொருளை ஒப்பிட்டு விளக்குவது எந்த அணி?
Q5. 'வாய்மையே மழைநீராகி' தொடரில் வரும் அணி எது?
Q6. தீவக அணியின் வகைகள் எத்தனை?
Q7. செய்யுள்களுக்கு அழகு சேர்ப்பவை எவை?