TRUE_FALSE

அணி

1 / 3
Q1. 'வாய்மையே மழைநீராகி' என்பது உவமை அணி.
Q2. தீவக அணியில் முதல்நிலை, இடைநிலை, கடைநிலை என மூன்று வகைகள் உள்ளன.
Q3. அணிகள் செய்யுள்களுக்கு அழகு சேர்க்கின்றன.