MCQ

பா வகை, அலகிடுதல்

1 / 7
Q1. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q2. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q3. யாப்பின் உறுப்புகள் எத்தனை?
Q4. பாக்கள் எத்தனை வகைப்படும்?
Q5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q6. அலகிடுதல் என்றால் என்ன?
Q7. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?