MCQ

பா வகை, அலகிடுதல்

1 / 7
Q1. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?
Q2. பாக்கள் எத்தனை வகைப்படும்?
Q3. ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q4. அலகிடுதல் என்றால் என்ன?
Q5. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q6. கலிப்பாவிற்கு உரிய ஓசை எது?
Q7. யாப்பின் உறுப்புகள் எத்தனை?