🎓 10th std Quiz Portal
☰
🏠 முகப்பு
📖 தமிழ்வழி
🔤 English Medium
🏆 முன்னணி மாணவர்கள்
👤 உள்நுழைவு
MCQ
புறப்பொருள் இலக்கணம்
Questions 1–7 of 7
Q1. ஆநிரை மீட்டல் எந்தத் திணை?
கரந்தை
வெட்சி
காஞ்சி
தும்பை
Q2. புறத்திணைகள் மொத்தம் எத்தனை வகை?
12
5
7
10
Q3. மண்ணாசை காரணமாகப் போரிடுதல் எந்தத் திணை?
வஞ்சி
காஞ்சி
உழிஞை
நொச்சி
Q4. மதில் காத்தல் எந்தத் திணை?
நொச்சி
உழிஞை
தும்பை
வாகை
Q5. ஆநிரை கவர்தல் எந்தத் திணை?
வெட்சி
கரந்தை
வஞ்சி
வாகை
Q6. பகை கொண்ட வேந்தர்கள் தம் வலிமையை நிலைநாட்டுவதற்குப் போரிடுதல் எந்தத் திணை?
தும்பை
வெட்சி
வாகை
பாடாண்
Q7. மதிலை கைப்பற்றுதல் எந்தத் திணை?
உழிஞை
நொச்சி
வஞ்சி
கரந்தை
← Back
Next →
Finish