MCQ

சிற்றகல் ஒளி (தன்வரலாறு)

Questions 1–7 of 7
Q1. ம.பொ.சி. பெற்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
Q2. சென்னை தமிழ்நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடியவர் யார்?
Q3. ம.பொ.சி.யின் இயற்பெயர் என்ன?
Q4. 'இந்தியாவை விட்டு வெளியேறு' தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு எது?
Q5. ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப்பெயர் எது?
Q6. 'சிற்றகல் ஒளி' இடம்பெற்றுள்ள நூல் எது?
Q7. ம.பொ.சி. வறுமையிலும் எதன் மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்?