TRUE FALSE

பூத்தொடுத்தல்

Questions 1–10 of 13
Q1. பூத்தொடுத்தல் கவிதையின் கருத்து வன்முறையை முன்னிறுத்துகிறது.
Q2. “நட்சத்திரங்களின் நடுவே” உமா மகேஸ்வரியின் படைப்பு அல்ல.
Q3. உமா மகேஸ்வரி மதுரையில் பிறந்தவர்.
Q4. பூக்களை தளரப் பிணைத்தால் அவை தரையில் நழுவும்.
Q5. பூத்தொடுத்தல் கவிதையை உமா மகேஸ்வரி எழுதியுள்ளார்.
Q6. உமா மகேஸ்வரி தற்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வாழ்கிறார்.
Q7. மனமாகிய நுட்பமான நூலால் பூவைத் தொடுக்க முடியும் என்று பாடம் கூறுகிறது.
Q8. பூத்தொடுத்தல் கவிதை அன்பையும் மென்மையையும் உணர்த்துகிறது.
Q9. பூக்களை இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும் எனக் கூறப்படுகிறது.
Q10. “பூ” என்ற சொல் கவிதையில் பெண்ணைக் குறிக்கிறது.