🎓 10th Samacheer Quiz
தமிழ்
|
English
MCQ
எண்களும் தொடர்வரிசைகளும்
1 / 10
Q1. ஒரு AP-யின் முதல் உறுப்பு 4, common difference −2. 6-வது உறுப்பு?
−4
−6
−8
−10
Q2. The nth term of an AP is 5n−2. What is the common difference?
2
3
5
7
Q3. ஒரு GP-யின் முதல் உறுப்பு 5, common ratio 2 எனில் 4வது உறுப்பு?
20
30
40
50
Q4. AP 7,10,13,... இன் 8வது உறுப்பு?
25
28
31
34
Q5. If the first term of a geometric progression is 3 and common ratio is 2, its 6th term is
48
64
96
192
Q6. a₁=5, d=3 என்ற AP-யின் 10-வது உறுப்பு என்ன?
27
30
32
35
Q7. 24 இன் பிரதான காரணிப்படுத்தல் எது?
2 × 12
2 × 2 × 2 × 3
3 × 8
4 × 6
Q8. 1,4,7,10,… என்ற தொடரின் 10-ஆம் உறுப்பு எது?
25
28
30
31
Q9. Using Euclid's algorithm, the HCF of 252 and 198 is
18
27
36
54
Q10. 2,4,8,16,... என்பது எந்த வரிசை?
AP
GP
HP
Neither
← Back
Next →
Finish