MCQ

எழுத்து, சொல்

1 / 7
Q1. ‘எழுத்து, சொல்’ பாடத்தில் எடுத்துக்காட்டப்படும் மூவகை மொழிகள் எவை?
Q2. செய்யுளில் ஓசை குறையும்போது நெட்டெழுத்து நீளுவது எவ்வகை அளபெடை?
Q3. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் என்ன?
Q4. ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ என்பதில் காணப்படுவது எந்த அளபெடை?
Q5. ‘வேங்கை’ தனிமொழியாக எதை குறிக்கும்?
Q6. ‘வேங்கை’ தொடர்மொழியாகப் பிரிக்கப்படும்போது தரும் பொருள் என்ன?
Q7. ஒற்றளபெடையில் எந்த எழுத்துகள் அளபெடுக்கும்?