MCQ

தமிழ்ச்சொல் வளம்

1 / 8
Q1. ‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
Q2. ‘தமிழ்ச்சொல் வளம்’ இடம்பெற்றுள்ள நூல் எது?
Q3. ‘தமிழ்ச்சொல் வளம்’ கட்டுரையின் ஆசிரியர் யார்?
Q4. ‘கழி’ என்பது எந்தத் தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும்?
Q5. சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
Q6. ‘கவை’ என்பதன் பொருள் என்ன?
Q7. ‘தாள்’ என்பது எந்தத் தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கலாம்?
Q8. ‘மொழிஞாயிறு’ என்ற சிறப்புப்பெயரால் அழைக்கப்பட்டவர் யார்?