TRUE_FALSE

முக்கோணவியல்

1 / 10
Q1. The range of sin θ is between −1 and 1.
Q2. ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் 90° ஆகலாம்.
Q3. Angle of depression horizontal-இலிருந்து மேலாக அளவிடப்படும்.
Q4. tan θ = sin θ / cos θ.
Q5. sin(90°−θ)=cosθ.
Q6. tan 90° வரையறுக்கப்படவில்லை.
Q7. sec 60° = 1/2.
Q8. cos(90°−θ)=sinθ.
Q9. cosec θ = 1/sin θ.
Q10. sin90°=1.